“விசிகவை கழட்டி விடுங்க” …. கடுப்பான DMK சீனியர்ஸ் …😊😊😊Please Do…!!!

…………………………………………………

…………………………………………………..

……………………………………………………

……………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to “விசிகவை கழட்டி விடுங்க” …. கடுப்பான DMK சீனியர்ஸ் …😊😊😊Please Do…!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஷபீர் அஹமது திமுக அடிவருடி. இவர்கிட்டல்லாம் என்ன உண்மை வெளிப்படும்? இவர்களைப்போன்ற காசுக்கு விலைபோன ஊடகவியலாளர்களால் என்ன பிரயோசனம்?

    இப்போ திருமா சொல்கிறார், மத்திய பாஜக அரசுதான் மது ஒழிப்பு செய்யவேண்டும், மதுவிலக்கைக் கொண்டுவரவேண்டும் என்று. நம்மைப் பிடித்த நல்லகாலம், மதுவிலக்கு கொண்டுவருவதற்கு ராஜபக்‌ஷே உதவணும், அமெரிக்க அதிபர் பைடன் உதவணும் என்றெல்லாம் சொல்லவில்லை. திருமாவுக்கு வேறு வழியில்லை. ஐந்துக்கும் பத்துக்கும் ஸ்டாலின் முன்பு நிற்பதைத் தவிர. ஸ்டாலினும் இந்தப் பிரச்சனை அதிகமாகாமல், 500 ஓடாத டாஸ்மாக்கை மூடிவிட்டு, 1000 புதிய டாஸ்மாக்கைத் திறந்துவிடுவார். ஊடகங்களும் டாஸ்மாக் கடைகளைக் குறைத்த திமுக முதல்வர் ஸ்டாலின் என்று செய்தி வெளியிட்டு கலெக்‌ஷன் கல்லா கட்டவேண்டியதுதான்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.