………………………………………………..

……………………………………………….
ராஜ்தீப் சர்தேசாயின் விசேஷம் என்னவென்றால், அவர் சொல்லும் எந்த பாயிண்டையும் நம்மால் மறுக்க முடியாது…. அதே சமயத்தில், எதிர்காலத்தில் இதிலிருந்து வெளியேறி, மாறுபட்ட – வேறொரு கருத்தை சொல்லவும், இதிலேயே வழி வகுத்திருப்பார்.
சுவாரஸ்யமான ஒரு கருத்து தொகுப்பு …!!!
……………………………………………..



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…