…………………………………………..

……………………………………….
மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை
30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர்
கட்சியின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டு பேசிய சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும்
இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சு தற்போது பெரும்
சர்ச்சையாகியிருக்கிறது.
அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு
நிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு லாபமும்
இல்லை. மணிப்பூரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப்
போறதில்லை… இங்க இருக்க கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப்
போறதில்லை.
நாம நினைச்சுக்கிட்டிருக்கோம், இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும்
தேவனின் குழந்தைகள்’னு. ஆனா, அது சாத்தானின் குழந்தைகளாக மாறி
பல வருடங்களாகிவிட்டது,” என்றார்.
சிலர் நினைக்கலாம்…. சீமான் கூறுவது சரிதானே என்று.
வேறு சிலர் நினைக்கலாம் – சீமான் இப்படித்தான் அடிக்கடி
உணர்ச்சிவசப்பட்டு, ஆத்திரத்தில் எதையாவது பேசி விடுகிறாரென்று.
ஆனால், விஷயம் அப்படியல்ல….
சீமான், தெளிவாக யோசித்தே, தகுந்த காரணங்களுக்காகவே
அப்படிப் பேசினார்…. அதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன
என்று சொல்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
ஒரு வேளை இதனால் இருக்குமோ என்று
ரவீந்திரன் துரைசாமி சொல்லும் இதே காரணங்களைத்தான்
நானும் முதலில் நினைத்த்திருந்தேன்..
இப்பொது துரைசாமி சொல்வதை கேட்ட பிறகு யெஸ் இது தான்
காரணம் என்று உறுதியாக தோன்றுகிறது.
ரவீந்திரன் துரைசாமி சொல்லும் காரணங்கள் என்ன …,.?
கேளுங்களேன்….!!
…………………………………………………………………………………………………..
………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….