……………………………………………..

……………………………………….
பொதுவாக டிவி விவாதங்களில் பார்க்கும்
சீனியர் லாயர் தமிழ்மணி வேறு – இங்கே காண்பவர்
முற்றிலும் மாறுபட்டவர்….
டிவி விவாதங்களில் மற்ற பேச்சாளர்களுடன் ஒட்டாமல்,
அதிகம் பேசாமல், இந்த அரைகுறைகளுடன் சேர்ந்து
உட்கார்ந்து விவாதிக்க வேண்டும் என்று நம் தலையில் எழுதி
இருக்கிறதே என்று நொந்துகொள்வது போல் அமர்ந்திருப்பார்…
( நிஜமும் அது தானே …!!! )
ஆனால், இங்கே, அமர்க்களமாக தன் சுயரூபத்தை,
சொல்திறனை – சாமர்த்தியத்தை வெளிப்படுத்துகிறார்….
வெகு சுவாரஸ்யமான ஒரு உரையாடல்…
நீங்களே பாருங்களேன் …!!!
…………………………
.
………………………………………………………………………………………………………………………………………….



…
” எங்களுக்கு அதிகாரம் வந்தவுடன் மெரினா நினைவிடங்கள் அகற்றப்படும்- சீமான் ”
https://www.maalaimalar.com/news/state/seemans-talk-is-that-once-we-get-power-the-marina-memorials-will-be-removed-633087
…
அத்தைக்கு மீசை முளைத்தால்….
அழகான உரையாடல்