………………………………..

…………………………………….

…………………………………
நடிகை மீனா அழகு… நல்ல அழகான, களையான முகம். சிறப்பான நடிப்பு..அவரது அழகை எந்த விதத்திலும், கவர்ச்சியோடு சேர்க்க முடியாது.. அப்படிப்பட்ட ஒரு முகவாகு.
இந்த காலத்தில், மனதில் தோன்றுவதை அப்படியே பேசுபவர்கள் மிக அரிது…
அதிலும் புகழ்பெற்ற மனிதர்கள் பொது மேடையில் வெளிப்படையாக பேசுவதை நாம் பார்க்கும் வாய்ப்பு மிக மிக அபூர்வம் ….
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இங்கே ….பேசுபவர் வேறு யாராக இருக்க முடியும்..???
………………………………………
.
………………………………………………………………………………………………………………..