கோவில்கள் நிர்வாகம், அர்ச்சகர்கள் நியமனம் -இன்று வெளிவந்த உயர்நீதிமன்ற தீர்ப்பு –

…………………………..

மிக நீண்ட நாட்களாக ஒரு விவாதப்பொருளாகி,

அவரவர், முக்கியமாக அரசியல்வாதிகள்,
ஆட்சியில் இருப்போர் –

தங்கள் விருப்பம் போல் வியாக்கியானங்கள் செய்து,
தங்கள் விருப்பம்போல் தீர்மானித்து,
தங்கள் விருப்பம் போல் இயங்கி வந்த ஒரு விஷயத்திற்கு –

இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு விளக்கமான
முடிவுரையை கொடுத்து சர்ச்சையில் இருந்த பல
விஷயங்களை முடிவிற்கு கொண்டு வந்திருக்கிறது.

இன்று காலையிலிருந்தே,
இது குறித்து பொத்தாம் பொதுவாக –
அரசு ஆணை செல்லும் என்று நீதிமன்ற தீர்ப்பு சொல்கிறது
என்றே பெரும்பாலான மீடியாக்கள் சொல்லி வருகின்றன…

அறநிலையத்துறையை சேர்ந்த பலருக்கும் –

அதிகாரங்களை இழக்கும் அமைச்சரிலிருந்து….
அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை
பலருக்கும் இது ஒரு அதிர்ச்சியாகவே இருக்கும்.

உண்மையில் – எத்தகைய தீர்ப்பு வெளிவந்திருக்கிறது….?
இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்….?
என்பதையெல்லாம் விவரமாக அலசுகிறார்
திரு.ரங்கராஜ் பாண்டே….

காணொளி கீழே –

…………..

.
………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.