
இன்னும் எத்தனை நாட்கள் இந்த மனித குலம்
இப்படி – மதம், இனம், ஜாதி, மொழி என்று
அர்த்தமற்ற சண்டைகளைப் போட்டுக்கொண்டு
நிம்மதியற்று வாழ்வது….
பகைமையை கைவிட்டு, அனைவரிடமும்
நட்பு பாராட்டுவோமே – என்கிற செய்தியை
மிக அழகாகச் சொல்கிறார் திரு.சுகி சிவம்…
இத்தகைய செய்திகள் அதிக மக்களைச்
சென்றடைய வேண்டும்….
அதற்கு – நம்மால் இயன்றதை நாமும் செய்ய வேண்டும்…
…………….
…………
.
……………………………………………



// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…