
ஐ.நா. world heritage site என்று அங்கீகரித்துள்ள
ஒரு அற்புதமான இயற்கையின் வடிவம்
ஐரோப்பாவில், இத்தாலிக்கு அருகேயுள்ள ஸ்லோவேனியா
நாட்டின் அதிசய குகைகள்….
சுண்ணாம்பு பாறைகளாலான மலைகளில், பாய்ந்தோடி வரும்
ஆற்று நீரின் வேகத்தில் உருவாக்கப்பட்ட பல குகைகள்
இந்த நாட்டின் விசேஷம்…
இவை லட்சக்கணக்கான ஆண்டுகளாக
கொஞ்சம் கொஞ்சமாக உருவானவை. இன்று உலகம்
முழுவதுமிலிருந்து ஆயிரக்கணக்கான டூரிஸ்டுகளை
கவர்ந்திழுக்கும் இடமாக ஸ்லோவேனியாவை ஆக்கி இருக்கின்றன.
ஐரோப்பாவிலேயே மிக நீண்ட குகையொன்றை கீழே
காணொலியில் காணலாம்… குகை பற்றிய விவரங்களை
வீடியோவிலேயே தெரிந்து கொள்ளலாம்.
POSTOJNA CAVE PARK –
……………..
.
………………………………………………………….
ஏகப்பட்ட ஊர்களில் இதுபோல குகைகள் உண்டு. ஓமன், மெக்சிகோ, இந்தோநேஷியா…. என்று பல இடங்களில்