…
…
துபாயில் அடுத்த தலைமுறை ரோபோ ஒன்றை
அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்…
தோற்றத்திலேயே பயமுறுத்தும் இது –
ஒரு சூப்பர் போலீசாக செயல்படும் என்று
சொல்கிறார்கள்…
காணொளி கீழே –
(நன்றி – நண்பர் செல்வராஜன்…)
…
…
.
————————————————————————————————————-



துபாய்ல பொதுவா ‘உலகத்தில் முதன் முதலாக’ என்று பலவற்றை ஆரம்பிக்கிறார்கள் (டிரைவர் இல்லாத கார் என்பது போன்று). இதெல்லாம் பொதுப் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் நிறைய வருஷங்களாகும் (where we require quick reaction from human brain). பாதுகாப்பு, பொதுச் சாலையில் வாகனம் ஓட்டுவது என்பதெல்லாம் மனித மூளையின் ரியாக்ஷன் தேவையான இடங்கள். விமானத்துல ஆட்டோ பைலட் வந்து ரொம்ப வருடமாக ஆனாலும், பைலட்/கோ பைலட் ஆகியோரோட பங்களிப்பு இன்னும் இல்லாமல் இல்லை. அதுவும் பாதுகாப்பில், யார் எதிரி, என்ன செய்து பாதுகாக்கணும் என்பதெல்லாம் உடனடி ரியாக்ஷன் தேவைப்படும் இடம். சில சமயம் எதிர்த்துச் சுடுவோம், சில சமயம் டார்கெட்டை கவர் செய்து பாதுகாப்பு கொடுப்போம் (அதாவது அடியைத் தான் தாங்கிக்கொண்டு), சில சமயம் டார்கெட்டை அப்புறப்படுத்துவதுதான் முதல் முன்னுரிமை – இதெல்லாம் மெஷின்களால் செய்யப்படுவது சாத்தியமற்றது (இன்னும் சில டிகேட்ஸ்க்கு). இது சாத்தியமாகும்போது, முதலில் ராணுவத்துலதான் வளர்ந்த நாடுகள் உபயோகிக்கும்.
அய்யா …! இதனுடைய ” நடைதான் ” அபாரம் … வாவ் …!!