…
…

…
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்…
ஏன் சார் தாமதம்… இவ்வளவு நேரம் கழித்து சொல்ல வந்திருக்கிறீர்களே
என்று கேட்கலாம்.. தாமதத்திற்கு பின்னால், ஒரு அவசியமான காரணம்
இருக்கிறது. ஆனால், அது இங்கே வேண்டாம். அடுத்த இடுகையில்
தனியே சொல்கிறேன்
இந்த விமரிசனம் தளத்தின் மூலமாக நண்பர்கள் அனைவருக்கும்,
அவர்கள் இல்லத்தினர் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த இனிய
புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
இறைவன் அவர்களுக்கு எல்லா நலன்களையும்
முக்கியமாக நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்



ஐயா தங்களின் வாழ்வு சிறக்க, உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் வாழ்ந்து மேன்மேலும் பல சிறப்பான இடுக்கைகளை பதிவு செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன் இந்த இனிய புத்தாண்டு நன்னாளில்.
தங்கள் குடும்பத்தினருக்கும் விமரிசனம் வலைத்தள நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அய்யா …! இந்த புத்தாண்டு வாழ்த்தாக அனைவரும் : நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க…வாழ்க …வாழ்க …!!!
Hearty New Year wishes to all.
Wish you and your family a Happy and Prosperous New year 2019.
வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும்
என் உளமார்ந்த நன்றி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்