…
…
……….
……….

….
இவர் ஒரு நிறைந்த சந்திரன் …..நம் மனதை நிறைத்த நிலவு …
என்றும் நினைவை விட்டு அகலாத நிலவு…
…
.
———————————————————————————————————————————————————————-
…
…
……….
……….

….
இவர் ஒரு நிறைந்த சந்திரன் …..நம் மனதை நிறைத்த நிலவு …
என்றும் நினைவை விட்டு அகலாத நிலவு…
…
.
———————————————————————————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

எனக்கு இந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல புகைப்படங்கள் எடுத்தேன். இந்தப் பகுதியில் பல்வேறு கல்லறைகள் உள்ளன. ஹெலெனா தீவில் அவருடைய சவப்பெட்டியைத் திறந்தபோது உடல்…
கடவுள் மண்டைல தட்டி வச்சாலும் இவங்களுக்கெல்லாம் புத்தி வருவதில்லை. ஊழல் பணத்தில் சம்பாதித்த சொத்துக்கள்தானே. சொந்தமா இவங்களுக்கெல்லாம் என்ன குவாலிஃபிகேஷன் இருக்கு, ஒரு கிளார்க் வேலைக்குக்கூட லாயக்கில்லாதவர்கள்.…
சமீப காலமாகத்தான் ராகுல் காந்தி அவர் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய முனைகிறார். கட்சிக்குள்ளேயே அவருக்கு நெருக்கடி, பிரியங்கா தலைமை ஏற்கவேண்டும், தொடர்ந்து தேர்தல் தோல்விகள் என்று.…
உணர்வுபூர்வமான நிகழ்வுதான். மறுக்கலை. ஆனால் கீழே உள்ளதை யாராவது விளக்குவார்களா? முதலில் அவர் தன் உடலை விட்டு நீங்கினார்…. இரண்டாவதாக தன் மனதை விட்டு நீங்கினார்…. மூன்றாவதாக…
ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
// நான் ஏன் வரல தெரியுமா? கண்ணீர் விட்டு அழுத புது மாப்பிள்ளை.. மறக்க முடியாத எம்ஜிஆர் //
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/mgr-memorial-day-today/articlecontent-pf343925-337268.html இது போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை கூறலாம் …! நல்லவர்களுக்கு மரணம் கூட ” மறு பரிசீலனை ” செய்யும் என்பதை தன் வாழ்வில் நிஜமாக்கிய மக்கள் திலகத்தின் மங்காத புகழுக்கு காரணமே அவரது மனித நேயம் தானே ….!!!
எம்.ஜி.ஆர் பற்றி படித்தவற்றை இங்கு பல்வேறு தருணங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் அவ்வளவு நல்லவராக இருந்தார். இருந்தபோதும்,
கடைசி காலத்தில் (அதாவது ஒரு வருடமாக) கஷ்டப்பட்டார். அவரது பெர்சனல் ஸ்டில் புகைப்படக்காரர், தன்னுடைய அனுபவங்களில் எழுதியிருந்தார்.
அவரும், அவர் மனைவியும் அவரைப் பார்க்க ராமாவரம் தோட்டம் சென்றார்கள். அப்போது அவர் யாரையும் பார்க்கும் உடல் நிலையோடு இல்லை. அதனால் எல்லோரும் திரும்ப அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இவரை மட்டும் ஜானகி அம்மா சிறிது இருக்கச் சொன்னாராம். எம்ஜியார் அவருடைய படுக்கை அறையிலிருந்து லிஃப்ட் மூலமாக கீழே வந்து அங்கேயே ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தாராம். இவர் பார்த்தபோது, அவருடைய கைகள் வலுவிழந்து நடுங்கிக்கொண்டிருந்தனவாம். அப்போது டெலிபோனை ரிசீவரைத் தூக்கவே முடியவில்லையாம். உடனே இவர் உதவப் போனபோது முகத்தில் கடுமையோடு தடுத்து மிக மிக கஷ்டப்பட்டு ரிசீவரைத் தள்ளிவைத்தாராம். அதாவது அந்தச் சமயத்தில்கூட தன் இமேஜை மெயிண்டெயின் பண்ண முயற்சித்தாராம்.
அவர் இவரிடம், ஜனவரி பொங்கல் கழிந்து வா, உனக்கு உதவிசெய்யறேன் என்று சொன்னாராம். இவர் கஷ்டப்பட்டுப் புரிந்துகொண்டாராம், ஆனால் இவர் மனைவி, உடனே, ‘ஐயா நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலையே’ என்றாராம். எம்ஜியார் உடனே அழுதுவிட்டாராம். (இவருக்கு அதுதான் கடைசி முறையா அவரைப் பார்க்கிறோம்னு தோன்றவில்லையாம்.).
இந்த மாதிரி கடைசி கால நிகழ்ச்சிகளை வலம்புரி ஜான் அவர்களும் எழுதியிருந்தார்கள். அவைகளைப் படிக்கும்போது மனதில் வருத்தமும் நெகிழ்ச்சியும் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்.
மீண்டும் இவரோ அல்லது ஜெ.அவர்களோ உயிர்த்தெழுந்து வந்தால், அடுத்த எலெக்ஷனில் அவர்தாம் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சர் ஆவார். வேறு யார் உயிர்த்தெழுந்தாலும் இந்த கெளரவம் கிட்டாது. இதுவே போதும் இவர்கள் பெருமையைப் பேச.