…
…

…
கீழே ஒரு காணொளி…
(உதவி – நண்பர் செல்வராஜன் அவர்களுக்கு நன்றி…)
சுவாரஸ்யமாக இருக்கிறது –
பிரமிப்பைத் தருகிறது என்பதைத் தவிர
வேறு விவரம் எதையும் என்னால் சொல்ல முடியவில்லை…
விவரங்கள் எல்லாம் சீன மொழியில் வருவதால்…
புரிந்து கொள்ள முடியவில்லை…
இந்த பொருட்களை எப்படிச் செய்தார்கள்…?
அதைச்செய்ய எத்தகைய raw material -ஐ பயன்படுத்தி இருக்கிறார்கள்..?
சீன மொழி தெரிந்தவர்கள் அல்லது இது குறித்து
மேல் விவரம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்…
…
…
.
———————————————————————————



அய்யா ..! இவற்றை எப்படி செய்கிறார்கள் என்பதை காண : https://youtu.be/W2GYslCAkSo
நன்றி செல்வராஜன்.
அவர்களின் கற்பனைத்திறனும், உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. இதன் பின்னால், இவ்வளவு உழைப்பு இருக்கிறதே…!
இன்றைய சுவாரஸ்யம் என்கிற தலைப்பில் நான் எழுத ஆரம்பித்ததன் முக்கிய நோக்கமே, இந்த மாதிரி நமக்குத் தெரியாத, நம்முடைய பாரவைக்கு வராத பல விஷயங்களை – பல பழைய விஷயங்களையும் கூட -தற்போது
இந்த வலைத்தளத்தின் மூலம் வாசக நண்பர்களின் பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என்பது தான். அந்த வகையில்
இது நமக்கு வித்தியாசமான ஒரு கலைப்படைப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உங்களுக்கு மிக்க நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்