கைலாய மலையில் (Mount Kailash) – சூரியனின் உதயமும், அஸ்தமனமும்…. (பகுதி -5) இன்றைய சுவாரஸ்யம் …


ஒரு முறை கைலாய மலைக்கு சென்று வர வேண்டும் என்பது….
எனது நீண்ட நாள் ஆசை … அதற்கு பக்தியை முக்கிய காரணமாகச் சொல்ல முடியாது… அந்த பயண அனுபவத்தைப்பெற நான் மிகவும் விரும்பியதே முக்கிய காரணம்….

காலம் கடந்து விட்டது… இனி செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

நண்பர் அஜீஸுக்கு இது எப்படியோ தெரிந்திருக்கிறது பாருங்கள்…
நேரில் தான் போக முடியவில்லை… இதிலேயாவது பாருங்கள் என்று –
அன்புடன் அவர் வீடியோ ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வலைத்தள நண்பர்களும்….

கைலாய மலையில் சூரிய உதயமும், அஸ்தமனமும் –
(அஜீஸுக்கு நன்றியுடன்…)

.
——————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கைலாய மலையில் (Mount Kailash) – சூரியனின் உதயமும், அஸ்தமனமும்…. (பகுதி -5) இன்றைய சுவாரஸ்யம் …

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மிக்க நன்றி செல்வராஜன்.
      புகைப்படங்கள் அற்புதமாக இருக்கின்றன.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    https://tamil.oneindia.com/news/chennai/we-won-t-allow-build-mekedatu-dam-without-tamilnadu-nod-says-cauvery-commission-335208.html

    காவிரியில் மேகதாது அணை – மத்திய அரசு ஒப்புதல். தமிழகத்தின் எதிர்ப்பால் காவிரி ஆணையம், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது என்று அதன் தலைவர் ஹுசைன் அவர்கள் சொல்லியிருக்கிறார்.

    பாஜக அரசு (for that matter எந்த மத்திய அரசும், காங்கிரஸ், காங்கிரஸ்/திமுக கூட்டணி அரசு உள்பட) தமிழகத்தை வஞ்சித்து கர்நாடகா சார்பாக செயல்படுவதைக் கண்டித்து எழுதணும்னு நினைக்கிறேன்.

    • Gnana Sekaran's avatar Gnana Sekaran சொல்கிறார்:

      திரு புதியவன் சார் , உங்கள் கருத்து மிகவும் நடுநிலையோடு இருக்கிறது ( பாஜக அரசு (for that matter எந்த மத்திய அரசும், காங்கிரஸ், காங்கிரஸ்/திமுக கூட்டணி அரசு உள்பட) தமிழகத்தை வஞ்சித்து கர்நாடகா சார்பாக செயல்படுவதைக் கண்டித்து எழுதணும்னு நினைக்கிறேன்.) இதே காவிரிமைந்தன் அவர்கள் விமர்சனம் எழுதினால் ஒரு கட்சியை மட்டும்( BJP ) விமர்சனம் செய்து இருப்பார் மற்ற கட்சியை கண்டுக்க மாட்டார் இதை தான் நான் கேட்கிறேன்உங்கள் கருத்து ஒரு சார்பாக இருக்கிறது என்று, கேட்டால் நான் எதை எழுதுவது என்று நான் முடிவு செய்வேன் என்கிறார் , அப்படியானால் நீங்கள் நடுநிலைவாதி என எப்படி சொல்ல முடியும்.

      • அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

        புரிந்து கொள்ளும் திறன் இல்லாதவற்களுக்காக கே.எம்.சார்
        எழுதியதை நான் இங்கு மீண்டும் பதிகிறேன் :

        // நல்லதற்கும் கெட்டதற்கும் நடுவே போர் நடக்கும்போது – நடுநிலை என்கிற கேள்வி எப்படி வரும்..?
        கெட்டதை எதிர்த்து தான் செயல்பட முடியும். அது தான் நேர்மையானவர்கள் செய்யக்கூடியது.

        ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம்,
        ஒரே தலைவர் என்று அதிதீவிரமாக செயல்படுவது,
        பன்முக பண்பாட்டை, இயல்பை கொண்ட மக்களை வதைத்து,
        இந்த நாட்டையே சிதறடிப்பதில் தான் கொண்டு விடும்.
        அதை எதிர்ப்பது மனசாட்சி உள்ளவர் ஒவ்வொருவரும்
        செய்ய வேண்டிய செயல். //

        இதை நான் அப்படியே ஏற்கிறேன்.
        நானும் இதைத்தான் செய்வேன்..

        • Gnana Sekaran's avatar Gnana Sekaran சொல்கிறார்:

          கெட்டது என முடிவு செய்ய நீங்கள் யார் , என் பார்வையில் நீ கூட தான் கெட்டவர்

          • அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

            புரிந்து கொண்டேன்.
            முட்டாள்களுடனும், மூர்க்கர்களுடனும் வாதம் செய்வது வீண்.

  2. Gnana Sekaran's avatar Gnana Sekaran சொல்கிறார்:

    காவிரிமைந்தன் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது , நான் என்னமோ BJP கட்சி அல்லது அபிமானி என் நீங்கள் நினைத்தால் அது தவறு ,நீங்கள் பார்த்தல் தெரியும் என்னுடைய FACEBOOK கட்சியை பற்றி நான் விமர்சனம் செய்த பதிவுகள் மற்றும் PROFILE PICTURE இவைகளை நீங்கள் பார்க்கலாம் ( BJP எதிரான வாசகம் கொண்ட PROFILE PICTURE )

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! இந்த செய்தியை படித்தவுடன் மனம் எதை எதையோ நினைக்க தொடங்கிவிட்டது …! விமான நிலையத்தில் ஒரு பெண் மணி நடந்துகொண்டதையும் — வேறு ஒருவர் நீதிமன்றம் மற்றும் காவல் துறையை கேவலமா க பேசியதையும் — ஒருவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்போடு பவனி வந்ததையும் அசைபோட ஆரம்பித்து விட்டது … மனிதரில் ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள் — அவர்கள் தான் ” மாமனிதர்கள் ” : — // சாலையில் நடப்பது யார்னு பாருங்க.. இதனால்தான் இவர் ராஜா!! //

    Read more at: https://tamil.oneindia.com/news/thiruvannamalai/isaignani-ilayaraja-thiruvannamalai-road-335160.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.