ஆபாசம் இல்லாத ஒரு சரதார்ஜி ஜோக்….!!!

நேற்று மாலையிலிருந்தே மிகவும் கடுப்பாக இருந்தது….

படித்தவர்கள் தான்…உண்மையான அர்த்தம் எல்லாம் புரிந்தவர்கள் தான்…
ஆனாலும் ஆத்திரத்தில், அவசரப்பட்டு – எதையோ சொல்ல வந்து,
எதையோ சொல்லி, பதிலுக்கு வாங்கி கட்டிக்கொண்டு –
எல்லாரையும் அகராதியை எல்லாம் தேட வைத்து …..
மொத்தத்தில் எல்லாமே அசிங்கம்…..

mood -ஐ மாற்றிக்கொள்ள நினைத்து, ஒரு relaxation -க்காக, ஜோக்குகள்
பக்கம் போனேன்…..ஒரு ஆபாசமில்லாத சர்தார்ஜி ஜோக் கிடைத்தது –
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….

பின் குறிப்பு –
ஒரு சுவாரஸ்யமான செய்தி கிடைத்தது ….
எந்த அளவுக்கு நிஜமென்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது…
ஆனால், நிச்சயம் … சுவாரஸ்யம்…!!!
நேரம் கிடைத்தால் மாலையில் – அல்லது இரவில் எழுதுகிறேன்….!!!

———————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஆபாசம் இல்லாத ஒரு சரதார்ஜி ஜோக்….!!!

  1. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    திரு கா. மை அவர்களே …. யார் என்று பெயரை குறிப்பிடாமல் இருக்கும் பாேது நமக்கேன் வம்பு….?

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    //படித்தவர்கள் தான்…உண்மையான அர்த்தம் எல்லாம் புரிந்தவர்கள் தான்…
    ஆனாலும் ஆத்திரத்தில், அவசரப்பட்டு – எதையோ சொல்ல வந்து,
    எதையோ சொல்லி, பதிலுக்கு வாங்கி கட்டிக்கொண்டு –
    எல்லாரையும் அகராதியை எல்லாம் தேட வைத்து …..
    மொத்தத்தில் எல்லாமே அசிங்கம்…..//

    அதெல்லாம் இல்ல ஐயா, இதனால் அடையும் குறுகிய கால சில அனுகூலம், ஆதாயம் தான் இப்படிப் பட்டவர்களுக்கு முக்கியம், நோக்கம்.

    அசிங்கமாவது ஒன்னாவது.

    எதச்செய்தாவது என்ன மாதரியாவது…..
    வேணாம்…. நீங்கள் தடுப்பீர்கள்,

    இவர்களுக்கு எல்லாம் இலக்கு தான் முக்கியம்,

    வழி…..!?

    அது கிடக்கு கழுத…

    அதெல்லாம் நம்ம மாதிரி ‘வெரும் பயல்களுக்கு’ (இந்த மாதிரியானவர்களின் பார்வையில்) தான்.

  3. Gopi's avatar Gopi சொல்கிறார்:

    ஏனுங்க, ஆஸ்திரேலிய பாராளுமன்றம் அனுமதிக்கும் சொல் என்று ஒருவர்
    சொல்லும்போதே, இந்திய பாராளுமன்றம் அனுமதிக்காத சொல் என்றூ தானே
    அர்த்தம் ? சொல்பவர் இந்திய குடிமகனா அல்லது ஆஸ்திரேலிய குடிமகனா ?
    சொல்வது இந்தியாவிலா அல்லது ஆஸ்திரேலியாவிலா ? பின் ஏன் ஆஸ்திரேலியாவை துணைக்கு அழைக்க வேண்டும் ?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      உங்கள் கருத்து சரியானது. ‘பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டமாம்’ என்ற பழமொழியையும் இது எனக்கு நினைவுபடுத்துகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.