…
…
இந்த ஆண்டு GDP உயரும் என்று மத்திய அரசால்
சொல்லப்பட்டபோது, அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியின்
மதிப்பு (Value of – Gross Domestic Product) என்று நாம்
நினைத்தோம்….
ஆனால் –
G.D.P. என்றால் Gas, Diesel, Petrol – என்று அரசு சொல்லி
இருக்கிறது போலும் ….
…

(புகைப்பட உதவி – நண்பர் சேகருக்கு நன்றி…)
…
நாம் முட்டாள்தனமாக கற்பனை செய்துகொண்டால்
அதற்கு அரசு என்ன செய்யும்…? பாவம்…!!!
———————————



கே.எம்.சார்,
எங்கே இன்னும் பெட் ரோல் பற்றி நீங்கள் எழுதவில்லையே என்று
நினைத்திருந்தேன். சந்தேகமே இல்லை நாம் தான் முட்டாள்கள்.
மோடிஜி ஆட்சி எங்காவது தவறு செய்யுமா என்ன ?
இதற்கும் அவர்களிடம் விவரமான வியாக்கியானம் இருக்குமே.