…
…
இன்று, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,
அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
146-வது பிறந்த நாள்.
நண்பர்கள் ஒன்று கூடி,
அவரது நினைவையும், தியாகத்தையும்
போற்றி வணங்குவோம்….

…

…
…
இன்று, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,
அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
146-வது பிறந்த நாள்.
நண்பர்கள் ஒன்று கூடி,
அவரது நினைவையும், தியாகத்தையும்
போற்றி வணங்குவோம்….

…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
தலைப்பு சரியில்லை. ஏதோ தமிழக அரசு டாஸ்மாக்கில் சாஷேயில் மதுபானம் கொண்டுவருவது போல உள்ளது. சாஷேயினால் பலவித நன்மைகள். அதிலும் ஷாம்பூ பிஸினெஸ் ஒரு புரட்சிதான். ஷாம்பூனாலே…
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Have a WordPress.com account? Log in now.
“அவரது நினைவையும், தியாகத்தையும் போற்றி வணங்குவோம்….”
கா.மை சார்… வெறும்ன அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து என்ன பயன்? அவரது குடும்பத்திற்கு இந்த அரசாங்கங்கள் செய்தது என்ன? அவரது காலம், வெறும் நீதிமன்றப்போராட்டங்களிக் கழிந்து அழிந்தது. ஆங்கில நீதிமன்றம் அவருக்குச் செய்த சிறு உதவி காரணமாக, தன் பையனுக்கு ‘வாலேஸ்வரன்’ என்ற பெயர் வைத்தவர் அவர். நாட்டுக்காக, அதன் தன் மானத்துக்காக எல்லாவற்றையும் இழந்த அவருடைய வாரிசுகள் யாருக்காவது சொல்லிக்கொள்ளும்படியான உதவிகளை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. தியாகியின் வாரிசுகள், அவர்களாகக் கேட்க மறுக்கலாம். ஆனால் அரசாங்கம் உதவுவதற்கு என்ன? தமிழர்களால் முடிந்தது, வவுசியை, பிள்ளைமார்கள் சங்கத்தைச் சார்ந்தவராகப் பார்த்ததுதான். இதைப் பற்றி நிறைய எழுதலாம்.
திருச்சி தாயுமானவர் கோவிலுக்குப் போகும் வழியில் (யானை கட்டிவைத்திருப்பார்களே, அதற்கு எதிரில் இருந்த கடையில்) ஒருவரைப் பார்த்தேன். அவரிடம் வ உ சி அவர்களின் புகைப்படமும், அவரது பையன் கஷ்டப்படுவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார் (சில வருடங்களுக்கு முன்).என்ன ஒரு அவல நிலை….
In my younger days, I remember to have seen the original ‘Chekku’ (used by VOC) in Govt Estate (Rajaji Hall), Mount Road.