.
.
திருவாளர் கார்த்தி சிதம்பரம் அவர்கள் குறித்து
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அமளிகளைத்
தொடர்ந்து –
ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்திருக்கும்,
அவரது வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய விவரங்கள்
அப்படியே கீழே –



.
.
திருவாளர் கார்த்தி சிதம்பரம் அவர்கள் குறித்து
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அமளிகளைத்
தொடர்ந்து –
ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்திருக்கும்,
அவரது வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய விவரங்கள்
அப்படியே கீழே –



பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
2004க்கு அப்புறம் எல்லோருக்கும் அளவில்லாமல் கொள்ளையடிக்கும் எண்ணம் அரசியல்வாதிகளுக்கு வந்துவிட்டது. யாரும், காமராஜர், கக்கன், ஜீவா வாழ்க்கையை வாழத் தயாராக இல்லை. கார்த்திக் விஷயம் வெளியில் வந்துவிட்டது. (இன்னும் வராத சொத்து மிகவும் அதிகம். பினாமிகளிடம் ஏராளமாக உள்ளது). சதீஷ் (வி.காந்த் மச்சான்), துரைமுருகன், க குடும்பம் சொத்துக்கள் வெளியில் தெரியவில்லை. துபாயில் தொழில் செய்கிறேன் என்று சொல்லும் நம் ஊர் அரசியல்வாதிகள் எல்லாம், மக்களை ஏமாற்றிச் சம்பாதித்த கருப்புப் பணத்தைத்தான் முதலீடு செய்துள்ளார்கள்.