2010 in review

Team WordPress.com + Stats Helper Monkeys
January 2nd, 2011, 08:31am
Your 2010 year in blogging

Happy New Year from WordPress.com! To kick off the year, we’d like to share with you data on how your blog has been doing. Here’s a high level summary of your overall blog health:
Blog-Health-o-Meter     Wow

Healthy blog!

The Blog-Health-o-Meter™ reads  –   Wow.

Crunchy numbers

Madison Square Garden can seat 20,000 people for a concert. This blog was viewed about 65,000 times in 2010. If it were a concert at Madison Square Garden, it would have performed about 3 times.

In 2010, there were 218 new posts, growing the total archive of this blog to 259 posts. There were 349 pictures uploaded, taking up a total of 51mb. That’s about 7 pictures per week.

————————————————————————————————- 

2010 ஆம் ஆண்டில்  65,000 பேர் விமரிசனம் -காவிரிமைந்தன் வலைத்தளத்திற்கு  வருகை புரிந்துள்ளனர் என்கிற

மகிழ்வான செய்தியை  wordpress.com  நிர்வாகம்  எனக்கு
அனுப்பி  வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது.

.இந்த  வலைத்தளத்திற்கு  வருகை  தந்து
என்னை ஊக்கப்படுத்திய  அனைத்து  நண்பர்களுக்கும்

எனது மனமார்ந்த   நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

(நான் கணிணியை முறைப்படி  கற்காததால் என் வலையில் காணப்படும்   தொழில் நுட்ப ( technical )  குறைகளைப் பொறுத்துக் கொள்ளும் உங்கள் பெருந்தன்மைக்கும் நன்றி )

(இந்த தளத்தினை தொழில் நுட்ப முறையில் மேலும்  சிறப்பிக்க / வலுப்படுத்த  நண்பர்கள் யாரேனும் ஆலோசனை கூறினால் நன்றியுடன் வரவேற்கக் காத்திருக்கிறேன். )

அன்புடனும்,

நல்வாழ்த்துக்களுடனும்,

–   காவிரிமைந்தன்

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கருணாநிதி, சினிமா, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 2010 in review

  1. RAVICHANDRAN G's avatar RAVICHANDRAN G சொல்கிறார்:

    உங்கள் செயல்பாடு சிறப்பாக உள்ளது,வாழ்த்துகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.