கலைஞரின் பேச்சு –
தமிழக சிரிப்பு நடிகர்களின் கவலை !
கீழே இருப்பது இன்றைய தினமணி இதழில்
வெளிவந்துள்ள சிரிப்புப் படம் ( கார்டூன் ).
இதற்கு விளக்கம் தேவையா என்ன ?!
பி.கு. விவேக் கையில் உள்ள தாளில்
எழுதி இருப்பது “லஞ்சம் ஊழலுக்கு நான் நெருப்பு”
கலைஞரின் பேச்சு –
தமிழக சிரிப்பு நடிகர்களின் கவலை !
கீழே இருப்பது இன்றைய தினமணி இதழில்
வெளிவந்துள்ள சிரிப்புப் படம் ( கார்டூன் ).
இதற்கு விளக்கம் தேவையா என்ன ?!
பி.கு. விவேக் கையில் உள்ள தாளில்
எழுதி இருப்பது “லஞ்சம் ஊழலுக்கு நான் நெருப்பு”
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…