தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் !
என்ன தான் செய்கிறார்களோ !
எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை –
இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த
பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு
விட்டார்கள் !!
புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்




ம்ம்ம்ம்ம். கடவுளை வணங்குவது காட்டுமிராண்டித் தனம் என்றால் கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ஒருவரை வணங்குவது??!! வாழ்க பகுத்த்த்த்தறிவ்வ்வ்வு.
தந்தையார் சோதிடர் கூறிய மஞ்சள் துண்டு போட்டால்
தனையர் அருள வாக்கு கூறுபவர் காலடியிலேயே விழுகிறார்.
காலில் விழுபவர்கள் காட்டுமிராண்டிகள் என்பது மாற்றாருக்கு தானோ?!?!
nandru
இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?
THANKS BY
RAJASEKHAR.P
CHENNAI
Arumai..
yenna than nadakkum nadakkatumey
avargal solvathella oorukku avargalukku alla????????????
குனிவதில் பன்னீர் செல்வத்தை விட நாங்க மோசமில்லைன்னு இணையம் சுற்றும் கண்ணுமணிகள் திருப்திபட்டுக்கொள்வார்கள்:)