கனிமொழியின் கணவருக்கு
இடமில்லை !
கலைஞரின் கடைசி மகன் மு.க.தமிழரசு
தயாரிப்பில், அவரது மகன் அருள்நிதி
கதாநாயகனாக நடிக்கும்”வம்சம்” பட
இசை வெளியீட்டு விழாவிற்கு
வருகை தந்த
கவிஞர் கனிமொழியின் கணவர் அரவிந்தன்
அவர்கள் உட்கார இடம்
இல்லாமல் தவிக்கும் காட்சி !
இந்த புகைப்படத்தையும், செய்தியையும்
வெளியிட்டுள்ள ஆனந்த விகடன் இதழ்
குறும்பாகக் கூறுவது “அடிக்கடி வந்து போங்க
பாஸூ…இல்லைன்னா முகமே மறந்து போகும்”




ஆமாம். கனிமொழியின் கணவர் என்று குறிப்பிட்ட முதல் செய்தி நான் இப்போதுதான் படித்தேன். மருமகனே வருக என்று வாழ்த்துவோம்.முதல் மரியாதை மருமகனுக்குத்தான் கிடைக்கவேண்டும். இடமில்லையா? உட்காரத்தானே/?
padukka vum thaan