கபாலி கோவில் அழைப்பிதழில்
கலைஞர் நல்லாட்சிக்கு சான்று !!
மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருமண
மண்டப அடிக்கல் நாட்டு விழாவிற்கான
அழைப்பிதழ் தான் நீங்கள் கீழே காண்பது –
கோவில் அழைப்பிதழில், கலைஞர் கருணாநிதி
நல்லாட்சி நடத்துகின்றார் என்று
சான்று அளித்திருப்பது ஏன் என்று
கேட்கிறீர்களா ?
அட போங்க சார் –
கூலிங்கிளாசுடன் அவர் புகைப்படத்தையும்
போடாமல் விட்டார்களே என்று
சந்தோஷப்படுவதை விட்டு விட்டு …!




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…