ஸ்டாலின் மற்றும் கலைஞர் –
ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட தகவல்கள் !
தகவல்- 1
இன்று தமிழ் நாடு சட்டமன்றத்தில்
துணை முதல்வர் ஸ்டாலின் தகவல் –
பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை
அளிக்க அனுமதி தர பரிந்துரை செய்து முதல்வர் கருணாநிதி,
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக
தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தகவல் -2
டெல்லியில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தகவல் –
தமிழக அரசின் கண்காணிப்பில் அரசு மருத்துவமனையில்
பார்வதி அம்மாளுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும்’’
என்று பத்திரிகையாளரிடம் கூறினார்.



அரசியலில் இதுவெல்லாம் சாதாரணம் ……