This gallery contains 1 photo.
………………………………………………. ………………………………………………… நவீன வாழ்க்கையில் தங்களின் வேலை நேரம், அந்த வேலையில் இருக்கும் அழுத்தம் குறித்தான கவலைதான் பலரின் உரையாடல்களில் வெளிப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும், மாலை 6 மணி ஆனதும் சுவிட்ச் போட்டது போல வீட்டுக்குக் கிளம்ப முடிவதில்லை. நீண்ட நேரம் கழித்து வீட்டுக்குப் போனாலும், வீட்டிலும் அந்த வேலை தொடர்கிறது. … Continue reading




நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…