Tag Archives: Uncategorized

“குற்றப் பின்னணி கொண்டவர்கள் பா.ஜ.க-வில் சேருவதில் பிரச்னையில்லை!” ஜூனியர் விகடன் பேட்டியில் இராம.ஸ்ரீநிவாசன் ….

This gallery contains 2 photos.

………………………………………….. ……………………………………………. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, செல்வப்பெருந்தகை – அண்ணாமலை மோதல், மீண்டும் சூடுபிடிக்கும் காவிரிப் பிரச்னை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த கேள்விகளோடு, பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீநிவாசனிடம் பேசினேன்… ( நன்றி – ஜூனியர் விகடன் ) “ ‘ரெளடிகளுக்குப் பொறுப்பு வழங்கும் கட்சி பா.ஜ.க’ என்று பொதுவில் இருந்துவரும் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“இவனுக்கு அவனே தேவலை போலிருக்கே” – பாரதிராஜா, பாக்கியராஜ் -குறித்து சிவாஜி …!!!!

This gallery contains 2 photos.

……………………………………………… …………………………………………………. …………………………………………………………………………….. நடிகர் திலகம் சிவாஜி குறித்த பல சுவாரஸ்யமான அனுபவங்கள், தகவல்கள் இங்கே பகிரப்படுகின்றன. நேரம் போவதே தெரியாமல் பார்க்கக்கூடிய காணொளி… !!! ………………………………………………………………… .…………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஒரு அற்புதமான மலைத்தொடர் சுற்றுப்பயணம் ….!!!(காந்தலூர், மூணாறு, கழுகுமலை …) 13 நிமிட காணொளி ….

This gallery contains 1 photo.

……………………………………………………. ……………………………………………………. …………………………………………………………………………………………….……

More Galleries | Tagged , , , , , , , , ,

அதானி – சபரீசன் .. மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன … ???

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………. சமீபத்தில் தமிழக அரசு வழங்கியிருக்கும் ஓர் அனுமதி, ஒட்டுமொத்தத் தமிழக அரசியலையும் பரபரப்பாக்கியிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் அதானி நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில், கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

நம்புங்கள் … ராவணனை, இப்படிக்கூட வதைக்கலாம் …..புலவர் சண்முக வடிவேல் வித்தியாசமான நகைச்சுவை உரை….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

வெள்ளியங்கிரியிலிருந்து துவங்கலாமா …???

This gallery contains 5 photos.

…………………………………………. ……………………………………………… ………………………………………………… ………………………………………………….. …………………………………………… …………………………………………… பார்க்காத இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும்….புதிய மனிதர்களை, புதிய ஊர்களை, புதிய சூழ்நிலைகளை –புதிய உலகை ….பயணம் செய்து காண வேண்டும் என்பதுஎன்னுடன் பிறந்த ஆசை…. உடம்பில் சக்தி இருக்கும் வரை, நிறைய பயணித்துக் கொண்டேஇருந்தேன்… இந்தியாவிற்குள் பலவேறு மாநிலங்கள், சிங்கப்பூர் மற்றும்நேபாளம் ஆகிய வெளிநாடுகள் என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

வித்தியாசமான பின்னணியில் – ” தென்றல் உறங்கிய போதும் ” …!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று விஸ்வநாதன்-ராமமூர்த்திஇசையமைப்பில் உருவான “தென்றல் உறங்கிய போதும் – திங்கள்உறங்கிய போதும்…. கண்கள் உறங்கிடுமா…??? “ என் விருப்பத்தில் – இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்…. அண்மையில், இந்தப் பாடலை, திரைச்சூழல் அல்லாத வித்தியாசமானஇரண்டு பின்னணிகளில் பார்த்தது மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது.. முதலாவது – நாதஸ்வரத்தில் ….அடுத்தது, மேடையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,