Tag Archives: DMK files

அண்ணாமலை மீது திமுக வழக்கு போட முடியுமா….? ஜெயிக்குமா….?

This gallery contains 1 photo.

………………………. …………………………… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட,DMK files – என்கிற – திமுக முன்னணித் தலைவர்களின்சொத்து மதிப்பு விவரங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டதற்காகஅண்ணாமலை மீது வழக்கு போடுவோம்… அண்ணாமலை ஊர் ஊராக,கோர்ட் கோர்ட்டாக அலைய வேண்டியிருக்குமென்றுதிமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிரட்டி இருக்கிறார். இது எந்த அளவுக்கு செல்லுபடியாகும்….? 5 பைசாவுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்