This gallery contains 3 photos.
………………………………………. …………………………………….. …………………………………………. புதிய ஆண்டு 2025 – அனைவருக்கும் நல்லனவற்றை கொண்டு வரும் –என்கிற நம்பிக்கையோடும், வேண்டுதல்களோடும் – நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – விமரிசனம் தளத்தின் சார்பில் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்,காவிரிமைந்தன் ………………………………………………………………………………………………………………………………………




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…