This gallery contains 1 photo.
………………………………………………… …………………………………………………. ஜப்பான் நாட்டின் ‘யமகட்டா’ மாகாணத்தில் உள்ள யமகட்டா மாகாண மருத்துவப் பல்கலைக்கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வறிக்கையின்படி, தினசரி சிரிப்பவர்களுக்கு மாரடைப்பின் அபாயம், மன அழுத்தம், பதற்றத்தைப் பெருமளவில் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து, யமகட்டா மாகாண நிர்வாகம் கொண்டு வந்த அவசரச் சட்டத்தின்படி, மக்கள் அனைவரும் தினசரி ஒருமுறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என்றும் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….