This gallery contains 2 photos.
பெரும்பாலான இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் வடக்கே தான்இருக்கின்றனர்… அபூர்வமாக, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்திரு.ஷிவ் நாடார். கணிணித் துறையில் பெரும் வெற்றி பெற்ற இந்த தொழிலதிபர்,கல்விப்பணிக்காக ஆற்றி இருக்கும் சேவைகள் பல… அவரைப்பற்றிய பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கீழே –




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…