Tag Archives: வாக்-நாக் புலிநக ஆயுதம்

சத்ரபதி சிவாஜியின் “புலிநக” ஆயுதம் “வாக்-நாக்” கேள்விப்பட்டிருக்கிறீர்களா….???

This gallery contains 4 photos.

………………………………….. …………………………………. …………………………………… மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜியின் சரித்திரத்திலிருந்துஒரு பகுதி …. பீஜாப்பூர் அரசவையின் பெரிய தளபதியான அஃப்சல் கானுடன்சிவாஜியின் பல கசப்பான நினைவுகள் தொடர்பு கொண்டுள்ளன.அவர் 1648-ல் சிவாஜியின் தந்தை ஷாஹாஜியை சங்கிலியால் கட்டிபீஜாப்பூருக்கு அழைத்துச் சென்றார். மேலும் 1654-ல் அவரதுமூத்த சகோதரர் சாம்பாஜியின் மரணத்திலும் அஃப்சல்கான்சம்மந்தப்பட்டிருந்தான். அஃப்சல் கான் பீஜாப்பூர் அரசவையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,