This gallery contains 1 photo.
……………………………………………… ……………………………………………….. நேற்று மாலை சன் டிவி’யில் “லால் சலாம்” இசை வெளியீட்டுவிழாவில், ரஜினி பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்…. ஔவை பாணியில் சொல்ல வேண்டுமானால், அரிது அரிதுஉண்மை பேசுதல் அரிது….அதனினும் அரிது பலருக்கு பிடிக்காதஉண்மைகளைப் பேசுவது…..அதையும்விட கடிது சமூகத்தில் புகழ்பெற்ற மனிதராக இருக்கும்ஒருவர் தன் இமேஜை பாதிக்கக்கூடிய உண்மைகளையும் தயங்காமல்வெட்ட வெளிச்சமாக பேசுவது…. சிறிய வயதில் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….