Tag Archives: லாட்டரி மார்ட்டின்

லாட்டரி மார்ட்டின் முழு ஜாதகம் …பெற்றதும், கொடுத்ததும் …!!! கொஞ்சநஞ்சமா …!!!!!!!!!!!

This gallery contains 1 photo.

…………………………………… ……………………………………. இவரிடமிருந்து பெற்றுக் கொண்டவர்கள் அனைவருமே,தாங்கள் தான் மிகப்பெரிய பாக்கியசாலி என்றுநினைத்துக் கொண்டிருந்திருப்பார்கள்… முழு பட்டியலும் இந்த ரூபத்தில் அசிங்கமாக வெளியே வரும் வரை …. இப்போது ….??? வழிகிறது….. ஒவ்வொருவர் முகத்திலும், டன் கணக்கில் – அசடு …!!! ……………………. .………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஆளும் கட்சிக்கு 100 கோடி அள்ளிக் கொடுத்த -தொழிலதிபர்….!!!

This gallery contains 1 photo.

” பா.ஜ.,வுக்கு ரூ.100 கோடி தேர்தல் நிதி வழங்கியலாட்டரி அதிபர் மார்ட்டின் ” – என்கிற தலைப்பில் வெளியாகியுள்ளசெய்தி சொல்கிறது – சென்னை: பா.ஜ.,வுக்கு தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை,கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் வழங்கி உள்ளார். தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, பெரு நிறுவனங்களிடம் இருந்துதேர்தல் நிதி பெற்று வழங்க, டில்லியைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்