Tag Archives: “ராம் பஜன்”

திரு. பரூக் அப்துல்லா’வின் “ராம் பஜன்” …!!!

This gallery contains 1 photo.

……………………….. ………………………… காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா’வின் மகன், உமர் அப்துல்லா’வின் தந்தை –முன்னாள் காஷ்மீர் முதல்வரும்,காஷ்மீரின் National Conference பிரசிடெண்டுமான – பரூக் அப்துல்லா அவர்கள் வெகு சிரத்தையுடன்“ராம் பஜன்” பாடுவதைக்கண்டுஉண்மையிலேயே நான் வியந்து போனேன். எல்லாரும் இத்தகைய பரந்த எண்ணங்களைக் கொண்டவர்களாகஇருந்தால், இந்தியாவில் எங்கிருந்து வரும் மத மோதல்களும்,கலவரங்களும்….? இது குறித்த ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்