Tag Archives: ராஜூ முருகன்

”நான் பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை. இந்தப் பூமிக்குச் சில காலம் வந்து தங்கிப் போகிறேன் ” ….!!!

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………………. ( ராஜு முருகன் – திரைப்பட இயக்குனர் என்பதோடு மட்டுமல்லாமல்ஒரு நல்ல எழுத்தாளரும் கூட…. அவரது எழுத்து நடை வித்தியாசமானது.மற்றவர்களிடமிருந்து தனித்திருக்கும்.. நிறைய எழுதியிருக்கும் அவரதுபடைப்புகளிலிருந்து ஒரு துளி கீழே – ) ……………………………………………………………………………………………………………. ‘அதிர்ச்சி’ என்ற சொல்லுக்கு இப்போது அர்த்தமே இல்லை!ஒரு சாமான்யன், ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் அதிர்ச்சியாவது?நேற்று கோயம்பேட்டைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

” பெண்மைக்குள் உண்மை எது… பொய்மை எது….? புரியாத சிறுவனடி நான் ” – என கண்ணதாசனைப் புலம்பவிட்டது எது …? (எழுத்தாளர், இயக்குநர் – ராஜு முருகன்) …..

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………….. ‘பெண்மைக்குள் உண்மை எது… பொய்மை எது? புரியாத சிறுவனடி நான்’ என கண்ணதாசனைப் புலம்பவிட்டது எது? பாரதியை செல்லம்மா புரிந்துகொண்ட அளவுக்கு செல்லம்மாவை பாரதி புரிந்துகொண்டாரா? ஒரு மாபெரும் இயக்கமே உடைகிற நிலையில், அத்தனை வயதில், மணியம்மையை பெரியார் கைப் பிடிக்கவைத்த தருணம் எது? சில வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவனின் அம்மா, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

பசிதான் மானுடத்தின் பொது மொழி – எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன்….

This gallery contains 1 photo.

……………………………………………………… ………………………………………………………… ராஜுமுருகன் சிறந்த இளையதலைமுறை படைப்பாளிகளில்ஒருவர். எழுத்தாளர், ஊடகவியலாளர், அவார்டு பெற்ற சிறந்ததிரைப்பட இயக்குநர் என்று பல விதங்களில் அவரைப்பற்றிசொல்லலாம்… ராஜூ முருகன் எழுத்தும், நடையும் எனக்குமிகவும் பிடிக்கும்…. அவரது சிறப்பான சாம்பிள் ஒன்று கீழே – ……………………………………………………….. பசிதான் மானுடத்தின் பொது மொழி – அது… சோழ நாட்டு விவசாயியை, துபாய் ஷேக்கின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்