This gallery contains 1 photo.
…………………………………… …………………………………. விடுமுறை நாட்களில் பதிந்தால் தான் இத்தகைய நிகழ்ச்சிகளைரசித்து அனுபவிக்க முடியுமென்று காத்திருந்து – இன்றுஇந்த பதிவை வெளியிடுகிறேன். தமிழ்த் திரையுலகின் துவக்க காலங்களில் பாடல்கள்முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதங்களாகவே அமைந்திருந்தன….நல்ல குரல் வளம் மிகுந்த, கர்நாடக இசையில் நன்றாக பாடக்கூடியவர்கள்மட்டுமே திரையுலகில் பிரகாசித்தனர்….. 1930 முதல் கிட்டத்தட்ட 45-50 வரையிலான காலகட்டங்களில்இப்படித்தான் இருந்தது…. … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….