This gallery contains 1 photo.
தனக்கும், தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும்,குருநாதருமாகிய கே.பாலசந்தர் அவர்களுக்கும் உள்ளஉறவு பற்றி விளக்கமாகப் பேசுகிறார் ரஜினி. “முத்து” படத்தின் வெள்ளிவிழாவில் பேசிய காணொலி –
This gallery contains 1 photo.
தனக்கும், தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும்,குருநாதருமாகிய கே.பாலசந்தர் அவர்களுக்கும் உள்ளஉறவு பற்றி விளக்கமாகப் பேசுகிறார் ரஜினி. “முத்து” படத்தின் வெள்ளிவிழாவில் பேசிய காணொலி –
கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், கவிஞர் கண்ணதாசனிடம்மிக நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர் – பஞ்சு அருணாசலம்அவர்கள் சொல்லும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ….. நான் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த காலகட்டங்களில், தற்போதுஇருக்கும் தி.நகர் பாகீரதி அம்மாள் தெரு வீட்டுக்குக் குடிவந்துவிட்டேன்.மூசா தெரு வாடகை வீட்டைவிட இந்த வீடு வசதியாகவே இருந்தது.ஆனாலும் நான் பாம்குரோவ் ஹோட்டல் அறையையும் தொடர்ந்தேன்.அங்குதான் … Continue reading
This gallery contains 1 photo.
இப்படி – பரம சந்தோஷத்தில் கலைஞரைப் பார்த்துஎவ்வளவு நாட்களாயிற்று….. !!! ஜெகத்ரட்சகனை கலைஞருக்கு ரொம்பப் பிடிக்கும்….ஏன்….? கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள் – புரியும் …!!! ( ஆனால், இந்த அபிமானத்தை, ஜெகத் அவர்கள்பயன்படுத்திக் கொண்ட விதம்……? எனக்கு ஞாபக சக்தி குறைந்து விட்டது… கோர்வையாகஅத்தனையையும் எழுத என்னால் இயலாது… இந்த தகவல்கள் எங்கேயும் ரெடியாக கிடைக்கவும் … Continue reading
This gallery contains 1 photo.
பல ஆண்டுகளுக்கு முன்னர், ஹாலிவுட் படங்களில்புகழ்பெற்ற ஜோடியாக இருந்தவர்கள் லாரல்-ஹார்டி ஆகியோர். தமிழ்த் திரையுலகில், அவர்களை விடவும் மிகச்சிறப்பாக,புகழ்பெற்றவர்கள் – மறக்க முடியாத நகைச்சுவை ஜோடியானகவுண்டமணியும் செந்திலும்… கவுண்டமணி அவர்கள் செந்திலோடு மட்டுமல்ல – பல ஹீரோக்களுடனும், முக்கியமாக ரஜினியோடும் அடித்த லூட்டி எக்கச்சக்கம்…. முதலில் கவுண்டமணி அவர்களின் சிறப்பானதொருமேடைப்பேச்சும் அதையடுத்து, ரஜினியோடு மன்னன் படத்தில் … Continue reading
This gallery contains 1 photo.
நேற்று 79-வது வயதில் நுழைந்த இளையராஜா அவர்களுக்கு(எனக்கு தம்பி தான்…!!! ) நமது வலைத்தளத்தின் சார்பாகபிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும்வேளையில் – 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்மபூஷன் விருது அளித்து இந்திய அரசு பெருமைபடுத்தியபோது ‘ஆனந்த விகடன்’ வார இதழுக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் தந்த பேட்டியிலிருந்து சில சுவாரஸ்யமான கேள்வி பதில்களை இங்கே … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…