This gallery contains 1 photo.
விளம்பரமே இல்லாமல்,எதையாவது வெளியிட்டு விட்டு, சப்தம் போடாமல் –‘கம்’முனு கிடப்பது பொதிகை டிவி’யின் ஸ்டைல்…. அண்மையில் தான் பார்த்தேன்…ஜனவரியிலேயே பொதிகை வெளியிட்டிருக்கிறது… இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பழைய பேட்டிஒன்றை “நினைவுக் குறிப்பு” என்கிற தலைப்பில்பொதிகை “ரிலீஸ்” செய்திருக்கிறது…. காஷ்மீர் – தீவிரவாத பிரச்சினையைப்பற்றி எவ்வளவு அழகாக விளக்குகிறார் பாருங்கள்…. பிரச்சினைக்கு தீர்வு சொல்ல எல்லாராலும் முடியாது… … Continue reading





உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…