Tag Archives: மணிரத்னம்

டைரக்டர் மணிரத்னத்தின் – மாமனார், மாமியார் – பேட்டி …!!!

This gallery contains 2 photos.

……………………………………………. …………………………………………….. தலைப்பை பார்த்ததும் சிலர் யோசிக்கத் துவங்கி இருக்கலாம்….அதற்காகவே தான் இந்த தலைப்பை வைத்தேன்…😊 திரு.சாருஹாசன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அற்புதமான குரல் வளம் – இந்த வயதிலும் கூட….பளிச் பளிச் என்று போட்டு உடைப்பார்…… அதிர்ச்சி தரும் உண்மைகளை….!!! ஒரு சமயம், அவரது பேட்டியொன்றை பார்த்துக்கொண்டிருந்தவன்திடுக்கிட்டுப் போனேன்…. உடைத்துச் சொன்னார் – தினமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

மீண்டும் ஆவலைத் தூண்டுகிறது ….!!!

This gallery contains 10 photos.

……………………………………………………………………….. ………………………………………………………………………. ………………………………… …………………………………………………. …………………….. …………………… ………………. ………………………….. ……………… …………………….. ……………………………… என்ன தான் முதல் பாகத்தை பார்த்தது, எப்படி வந்திருக்குமோ – என்கிறஆவலை தணித்திருந்தாலும், இப்போது மீண்டும் வெளிவரப்போகும் 2-வது பாகம்இன்னும் அதிகமான ஆவலைத் தூண்டுகிறது…. எங்கெல்லாம் காமிராக்களை வைத்து, எவ்வளவு அழகான கோணங்களையெல்லாம் படம் பிடித்து தந்திருக்கிறார்கள் பாருங்களேன்… அவற்றிலிருந்து, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

விட மனசில்லை – இன்னுமொரு கலர்ஃபுல் பேட்டி …..!!!

This gallery contains 9 photos.

பொன்னியின் செல்வன் படம் உருவான விதம் குறித்துஇயக்குநர் மணிரத்னம் அவர்களை விகடன் தளம்விசேஷ பேட்டி எடுத்திருக்கிறது… அதிலிருந்து கொஞ்சம் – ‘பொன்னியின் செல்வ’னை எப்படி ரசித்தேனோ, உணர்ந்தேனோ, உள்வாங்கினேனோ, அப்படியே கொண்டு வர முயற்சி செய்திருக்கேன். நல்லா வந்திருக்குன்னு நியாயமா சொல்லத் தோணுது. நம்ம ஊர்ல பொன்னியின் செல்வனுக்கு ஒரு பெரிய மேஜிக் இருக்கு. நானும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

25 ஆண்டுகள் ஆகி விட்டன…!!! ஆனாலும், மறக்க முடியுமா ….?

This gallery contains 9 photos.

………………………. பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு நிகழ்வைகொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்…என் கவனம் முழுவதும், முதல் வரிசையில் அமர்ந்துஅமைதியாக சிரித்துக் கொண்டிருந்த மணிரத்னம்என்கிற அந்த மாபெரும் கலைமேதையின் மீது தான். படம் கமர்ஷியலாக வெற்றி பெறுகிறதோ இல்லையோதெரியாது; ஆனால் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றுமனதார விரும்புகிறேன்; வேண்டுகிறேன். மணிரத்னம்என்கிற அற்புதமான தமிழ் படைப்பாளியின் பெயர்உலக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

ரஜினி தரும் சில புதிய சுவாரஸ்யங்கள் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… ஒருவர், தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளக்கூடியவிஷயங்களை வெளியில் பேசுவதற்கு நிறையதன்னம்பிக்கை வேண்டி இருக்கும். அதுவும் புகழின்உச்சத்தில் இருப்பவர்கள், பேசும்போது நிறைய யோசிப்பார்கள்… ஆனால், ரஜினியின் பலமே இது தான்.தன்னைப் பற்றிய எந்த விஷயமானாலும்,இமேஜைப்பற்றி கவலையே படாமல், வெளிப்படையாகப் பேசுகிறார்….அது அவருக்கு மேலும் புகழைச் சேர்க்கிறது. பொன்னியின் செல்வன் விழாவில் பேசும்போது,தான் சம்பந்தப்பட்ட – நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பொன்னியின் செல்வன்(காவிரி மைந்தன்…. ????? – !!! ) –நேற்றிரவு வெளியான ட்ரெயிலர்

This gallery contains 1 photo.

……………………………. ………………………………. காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயரை நான்வைத்துக் கொண்டதற்கு காரணமானவர்அமரர் கல்கி’யின் அற்புதமான கதாபாத்திரமானபொன்னியின் செல்வன் தான்….. 10-12 வயதில் நான் முதன் முதலில் கல்கிவார இதழில் படித்த நீண்ட தொடர்கதை –“பொன்னியின் செல்வன்” … இந்த வலைத்தளத்தை துவங்க நான் முயற்சித்தபோது,என் சிறுவயது ஹீரோவான பொன்னியின் செல்வன்என்கிற புனைபெயரைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தேன்…. ஆனால், ஏற்கெனவே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

சுஹாசினி மணிரத்னம் – ஒரு சுவாரஸ்யமான பேட்டி ….

This gallery contains 1 photo.

பல்வேறு துறைகளில் பரிமளிப்பவர் திருமதி சுஹாசினிமணிரத்னம். அவரிடமிருந்து அழகான கேள்விகளைக்கேட்டு,சுவாரஸ்யமான பதில்களை வரவழைக்கிறார் -தாரா….!!! …. .…………………………………………….

More Galleries | Tagged , , , , , ,