Tag Archives: பொது

“அபூர்வமான நடிகர்கள் – நாகேஷ், ஜெயசங்கர் ” – சோ

This gallery contains 2 photos.

………………………………………. ……………………………………….. “நான் இந்த மாதிரிதான் ஆகப் போகிறேன்” – என்று திட்டமிட்டு அதற்காக மிகக் கடினமாக உழைத்து அதைச் செய்து காட்டியவர்கள் பலரை தமிழ் சினிமா உலகில் பார்த்திருக்கிறேன். அதில் முக்கியமானவர்கள் நாகேஷும் ஜெய்சங்கரும். நாகேஷ்: சினிமாவில் நாகேஷும் நானும் நுழைவதற்கு முன்பிருந்தே பழக்கம். அப்போது ரயில்வேயில் ஒரு வேலையில் இருந்தார் நாகேஷ். ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

இந்திய கடற்படை வீரர்கள் நீர்மூழ்கிக் கப்பலில் எப்படி வாழ்கிறார்கள் …??? ( 9 mts.Video in Tamil )

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………. ………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , ,

“எந்த ஒரு தர்மமும் நிலையற்றது.. பின் எது மேலானது?” – அசோகர், பேரரசரா தத்துவவியலாளரா….? ஒரு ஆழமான உரையாடல் ( 10 நிமிட வீடியோ …)

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. “ஆழ்ந்த பேச்சு ” நிகழ்ச்சியில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சீனிவாச ராமானுஜத்துடன் உரையாடுகிறார் புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ். இந்திய வரலாற்றில் பேராட்சியாளரான அசோகருடைய தனித்துவத்தைப் பற்றி இணைக்கப்பட்டுள்ள காணொளியில், நாமும் கொஞ்சம் பார்க்கலாம்.. ………………………………………………. ………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , ,

அடுத்தவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கவும் பணம் தேவைப்படுகிறது ….! எழுத்தாளர் சிவசங்கரி

……………………………………….. எழுத்துலகில் சிவசங்கரிக்கு தனித்த அடையாளம் உண்டு. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சிவசங்கரி அவர்களின் எழுத்துகளுடன் எனக்கு பரிச்சயம் உண்டு. அவரை ஒரு முறை நேரிலும் சந்தித்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்த அனுபவமும் உண்டு…… பெரும்பாலும் சமூக நலனுக்காகவே எழுதுபவர் என்பதால் அவரை மிகவும் பிடிக்கும்…… கீழே – சிவசங்கரி பேசுகிறார் – ‘`என்னுடைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931- 1960)

This gallery contains 1 photo.

……………………………………………… …………………………………………….. ………………………………………………………………………….. தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960) அமெரிக்காவின் மிக்சிகன் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் காட்சி ஊடகவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல், திரைப்பட ஆய்வாளர் ‘நிழல்’ திருநாவுக்கரசு இருவரும் சேர்ந்து பல ஆண்டு உழைப்பில் தமிழ் சினிமா விமர்சனங்கள் என்ற நூலைக் கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

எனது நாடக வாழ்க்கை சுயசரிதை -பகுதி-1 -அவ்வை டி.கே.. சண்முகம் …

This gallery contains 2 photos.

………………………………. ………………………………… நாடக உலகிலும், பிற்காலத்தில் திரையுலகிலும் மிகவும்புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் திரு.டி.கே.ஷண்முகம் அவர்கள்..அவர் ஔவையார் வேடம் தரித்து நடித்த “ஔவையார்” நாடகம்,மிகவும் சிறப்பாக தமிழகமென்றும் நடந்தது… பின்னர், திரைப்படமாகவும்ஜெமினி தயாரிப்பில் அது வெளிவந்தது. டி.கே.எஸ். பிரதர்ஸ் என்ற பெயரில், அவர்களது நாடக கம்பெனிபல நாடகங்களை நடத்தி வந்தது…. திரு.டி.கே.ஷண்முகம் அவர்கள் தனது வாழ்க்கை சரிதத்தை,நாடக … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

ஆதிசங்கரரும் கவியரசரும் ….மரபின் மைந்தன் முத்தையா …!!!

This gallery contains 1 photo.

………………………………………………… ………………………………………………. கவியரசர் கண்ணதாசன் மறைந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கவியரசர் கண்ணதாசன் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். சகோதரர் காந்தி கண்ணதாசன், கவிஞரின் புத்தக அடுக்கினைக் காட்டினார். எல்லாப்புத்தகங்களும் நேர்வசத்தில் அடுக்கப்பட்டிருக்க, அந்தப் புத்தகங்களின் மேல் ஒரேயொரு புத்தகம் படுக்கை வசத்தில் இருந்தது. கெட்டி அட்டையிடப்பட்ட அந்தப் புத்தகத்தை கையிலெடுத்துப் புரட்டினேன். காஞ்சி மகாபெரியவரின் “தெய்வத்தின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,