Tag Archives: பொதுவானவை

எங்கே போகிறார் எடப்பாடியார்…???

This gallery contains 2 photos.

நீண்ட நாட்களாக இருந்த பாஜக-வுடனான உறவைமுறித்துக் கொள்ள எடப்பாடியார் முடிவு செய்து விட்டதாகஅவரது அண்மைய பேச்சுகளும், நடவடிக்கைகளும்வெளிப்படுத்துகின்றன. மோடிஜியோ, அமீத்ஜீயோ தமிழகம் வரும்போது மட்டும்தான் என்றில்லாமல், டெல்லி வரை தாமாகவே மெனக்கெட்டு தேடிச்சென்று, நேரம் கேட்டு சந்தித்ததெல்லாம் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டு தானிருந்தது…. ஆனால், சமீபத்தில் அமீத்ஜீ சென்னை வந்தபோது, தன்னைவந்து சந்திக்குமாறு எடப்பாடியாருக்கு செய்தி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

“பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது” – குஷ்பு பகிரங்க குற்றச்சாட்டு….

This gallery contains 1 photo.

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள்எல்லாரும் பம்மிப் பதுங்கி ஒதுங்கி இருக்கும்போது,திருமதி குஷ்பூ, பிளந்து கட்டுகிறார்…. திருமதி குஷ்பு’ அவர்களின் செய்தியாளர் சந்திப்புகாணொளி கீழே – … .காணொளியில் அவர் பேசியதன் முக்கிய பகுதியை, தமிழகத்தின் எந்த மீடியாவும் பிரசுரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது …….!!! ………………………. இதற்கு முன்னதாக,தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு,பால் விலை உயர்வு, சொத்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாலாற்றுப் பகுதியில் நடப்பதென்ன….???

This gallery contains 3 photos.

……………………………. பெருமுகைப் பகுதியை ஒட்டிய (வேலூர்) பாலாற்றுப்படுகையோரம், 5 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி ஏற்படுத்தப்பட்டு, கடந்த மே மாதம் 4-ம் தேதியிலிருந்துஆன்லைன் மூலம் மணல் விற்பனை நடைபெற்றுவருகிறது. இந்த குவாரியிலிருந்து நாளொன்றுக்கு பல லட்சம்மதிப்பிலான மணல், நூற்றுக்கணக்கான லாரிகளில் அனுப்பப்படுவதோடு, சகல இடங்களுக்கும் கமிஷன்பாய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மணல் குவாரி தொடர்பாக, சூழலியல் ஆர்வலர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” தாத்தா கட்டிய தாலி” – பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே உருவான போர் ….

This gallery contains 3 photos.

…………………………………………. திமுகவினர் ஈ.வே.ரா.பெரியாரை பெரிதும்கொண்டாடி வரும் இந்நாளை சேர்ந்த – இளைஞர் சமுதாயத்திற்கு, நான் கீழே தரும்அந்நாள் விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு இந்த நிகழ்வுகள், அதிசயமாகவும்,நம்பத்தகாததாகவும் கூட இருக்கலாம்.,,, …………………………………………………………………………………………………………………………………….. ” முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா..” பெரியாருக்கும், மணியம்மைக்கும் நிகழ்ந்த திருமணம் – இந்தத் திருமணத்தைக் கண்டித்துப் பல இடங்களில்பேசினார் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

நிதின் கட்கரிஜியின் – தனி ஆவர்த்தனம் …… !!!

This gallery contains 1 photo.

பாஜக தலைமைக்கு, முக்கியமாக பிரதமர் மோடிஜிக்குசுத்தமாக பிடிக்காது என்று தெரிந்திருந்தும், சகட்டுமேனிக்குமுன்னாள் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கை புகழ்ந்துதள்ளி இருக்கிறார் மத்திய போக்குவரத்துத் துறைஅமைச்சர் நிதின் கட்கரி…. இப்போது மட்டுமல்ல அடிக்கடிஇப்படிப் பேசுகிறார். கட்கரிஜியின் போக்கும், பேச்சும் – பாஜக தலைமையை,முக்கியமாக பிரதமரை வெறுப்பேத்தும் விதத்திலேயேஅமைகின்றன. முக்கியமாக, அவர் எப்போதுமேதனது துறையை மட்டும் தனிப்படுத்தியே பேசுகிறார்.மத்திய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அமிதாப் பச்சனின் ” திடுக் ” …. தமிழ் நாட்டில் யாரோ….!!!

This gallery contains 5 photos.

புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சனின்,இல்லத்தில் 2 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டமேக்கப் இல்லாத தோற்றம் இண்டியன் எக்ஸ்பிரஸ்ஆங்கில நாளிதழில் வெளியாகி இருக்கிறது. தலையில் விக் இல்லாமல், மேக் அப் இல்லாமல்,வெளியாகி இருக்கும் அபூர்வ புகைப்படம் …திடுக்கிட வைக்கிறது. அவரை, விக்’ இல்லாமல் பொதுமக்கள் பார்த்ததேஇல்லை. அவரது வயதுக்கு, இது ஓகே தான்…. ஆனால், இவரை விட வயதுகுறைந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

போடோணும் – குல்லா போடோணும் …எல்லோரும் போடோணும் ….!!!

This gallery contains 3 photos.

………………. நேற்றைய தின காந்தி கிராம பல்கலைநிகழ்ச்சிகளின்போது எடுத்த புகைப்படங்கள் மேலே… குல்லாய் யெல்லாருக்கும் என்பது காந்தி கிராமத்துக்குகட்டாய சம்பிரதாயமோ …!!! பாவம் – அங்கே படிக்கும் பசங்களுக்கு …? அது சரி… காந்திஜி குல்லாய் போட்டு யாராவதுபார்த்திருக்கிறீர்களா… புகைப்படம் எதாவது…? . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்