This gallery contains 3 photos.
……………………………………………………… ……………………………………………………… (மாண்டே கார்லோ …) ………………………………………………………. இந்தியாவில், வனவிலங்குகளை பாதுகாக்கிறோம் பேர்வழி என்று,சர்க்கஸ் கலை/தொழிலை, கிட்டத்தட்ட நாசம் செய்து விட்டார்கள்…. சிறு வயதில், சர்க்கஸ் என்றால் எவ்வளவு ஆர்வத்தோடு, ஆவலோடுகாத்திருந்து பார்ப்போம்… இப்போதெல்லாம் -ஏதோ பேருக்குத் தான். அழிந்து வரும் இந்த கலையை /தொழிலை காக்க, புத்துயிரூட்டஅரசாங்கம் ஆர்வம் கொண்டு உரிய வழிகளை வகுக்க … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….