This gallery contains 2 photos.
………………………………. ……………………………………………. ஆட்டோவில் இருந்து இறங்கி இன்டர்வியூவுக்கு வந்ததாகச் சொல்லியும் அந்த செக்யூரிட்டிக்காரர் கேட்கவில்லை. கடிதத்தைக் காண்பித்தும் பலனில்லை. கடைசியில் என் விண்ணப்பத்தைப் பார்த்து அழைத்த அங்குள்ள ஊழியரிடம் விஷயத்தைச் சொன்னேன். அந்தப் பெண் பேசிய பிறகுதான் செக்யூரிட்டிக்காரர் என்னை உள்ளே போக அனுமதித்தார். என்னைத் தடுக்க என்ன காரணம் என்று அந்த சிறிய கண்களும் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….