This gallery contains 1 photo.
……………. ……………………………………………………………………………………………………………………………………….……. விமரிசனம் தள நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும், எனது உளமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்….ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மற்றும் அல்வா-வுடன்….!!! . அன்புடன், -காவிரிமைந்தன் …………………………………………………………………………………………………………………………………………………. அல்வா கொடுப்பது தெரியும்….சாப்பிடவும் தெரியும்…. ஆனால், எவ்வளவு பேருக்கு கிண்டத்தெரியும் …. ? அதனாலென்ன – தெரிஞ்சுக்கிட்டா போச்சு….!!! ……………. .……………………………………………




நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…