This gallery contains 2 photos.
………………………………………. …………………………………………. மும்மொழி – ஒரு மொழிக் கொள்கை. மும்மொழிக் கொள்கைக்கு சம்மந்தமில்லாத ஒரு விஷயம். கரோனாவுக்கு சற்று முன்புவரை கூட பொறியியல் கல்லூரிகளிலும் தனியார் பயிற்சி நிறுவனங்களிலும் இங்கிலீஷில்தான் வகுப்பெடுத்து வந்தார்கள். மாணவர்கள் தமிழ் மீடியம் படித்து இருந்தாலும், லெக்சரர்கள் மற்றும் faculties தத்துக்கா புத்துக்கா இங்கிலீஷ் என்றாலும் இங்கிலீஷில்தான் வகுப்பெடுத்து வந்தார்கள். கூடுமான … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….