-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- அந்த ரகசியக் கொலைப்படை....!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- ரமலான் வாழ்த்துகள்…..
- திமுக-வுக்கும், அ-திமுக -வுக்கும் - கூட்டணி …!!!
- ஜெயமோகன் இப்படி ..... வைரமுத்து எப்படி .....??
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
- அந்த ரகசியக் கொலைப்படை….!!! மார்ச் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Tag Archives: பகுத்தறிவு
பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றம் பருவநிலை மாற்றம் என்றும் புவி வெப்பமடைதல் என்றும் உலகம் முழுதும் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. இந்த பொருள் குறித்து எனக்குத் தெரிந்த விவரங்களை இங்கு தருகிறேன். இது குறித்து முழு விவரம் தெரிய வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இது ஓரளவு உதவலாம். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, மனிதருக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்கு விதவிதமான சாதனங்கள் … Continue reading
சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் ….
சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் …. இந்த ஒட்டகங்கள் இரண்டும் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக அழைத்து வரப்பட்டிருக்கின்றன. பக்ரீத் -ஐ முன்னிட்டு குர்பான் (பலி/தானம்) கொடுப்பதற்காக ! பண்டிகைக்கு இன்னும் 4-5 நாட்கள் இருப்பதால் அதை வீணாக்காமல் சொந்தக்காரருக்கு சம்பாதித்துக் கொடுக்க சிறுவர்களை சவாரி அழைத்துச் செல்கின்றன. … Continue reading
மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !
மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் ! இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில் 5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில், முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி கீழே – அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் ! திருமதி ராஜாத்தி … Continue reading
2012
2012 இது படத்தைப் பற்றிய விமரிசனம் அல்ல. ஒரு கருத்து – அவ்வளவே ! படத்தின் மையக்கருத்து பூமிப்பந்தின் உட்பகுதி வெப்பமடைவதால் விளையும் பேரழிவுகளை தத்ரூபமாக உருவாக்கிக் காட்டுவதும் – பூமிக்கு இதுவே கடைசி நாள் என்கிற நிலை வரும்போது மனிதர்களின் மனோபாவங்கள் – செயல்கள் எப்படி எல்லாம் இருக்கின்றன என்பதை சித்தரிப்பதுமே ! அருமையான … Continue reading
தென்மேற்கு மத்திய வங்கக்கடல் ……
தென்மேற்கு மத்திய வங்கக்கடல் …. பக்கத்துத்தெருவில் தான் வசித்து வந்தார் அந்த நண்பர். ஆனால் கொஞ்ச நாட்களாக ஆளைப் பார்க்க முடியவில்லை. எதேச்சையாக நேற்று சந்திக்க நேர்ந்தது. நான் – என்ன சார் -ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியலை ? நண்பர் – அடடா ஒங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். நான் வேற எடத்துக்கு … Continue reading
கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ?
கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ? சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்விருக்கும் நீதிபதிகளின் பட்டியலில், தமிழகத்தைச்சேர்ந்த , தற்போதைய கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தினகரன் அவர்களின் பெயரும் பரிசீலனையில் இருந்தபோது நிறைய தரப்புகளிலிருந்து (தமிழ்நாடு, கர்நாடக பார் உட்பட ) அவரைப்பற்றிய ஊழல் புகார்கள் சுப்ரீம் … Continue reading
க. கா. திட்டம் – கோடும் ரோடும் !
க்.கா.திட்டம் – கோடும் ரோடும் ! சில நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 1- ந்தேதி விமரிசனம் ) கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில், என்னால் கோடு மட்டும் தான் போட முடிகிறது – சக்தி உள்ளவர்கள் வேறு யாராவது ரோடு போட முன் வரட்டும் என்று எழுதி இருந்தேன். இதைத் தொடர்ந்து இது பற்றி … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…