This gallery contains 1 photo.
……………………………… ……………………………….. இன்றைய அரசியல்வாதிகள் பலரும் அந்தக்கால முன்னோடிகளைசகட்டுமேனிக்கு விமரிசிக்கிறார்கள்…. நிஜமான சரித்திரத்தையோ,நிஜத்தில் நடந்தது என்ன என்று அறியும் ஆவலோ – இல்லாமல்,எல்லாம் தங்களுக்கு தெரிந்தது போல் அவர்களை குறை கூறுகிறார்கள்.இன்றைய இளம் சந்ததியினரின் மனதில் பழைய தலைவர்களைப்பற்றி தவறான பிம்பங்களை உருவாக்குகிறார்கள். சிலர் சுயநலம் கருதி, தங்கள் கட்சியின் நலம் கருதி, இத்தகைய விமரிசனங்களை … Continue reading






நிஜமான சாமியாரா இல்லை ….