This gallery contains 3 photos.
………………………………… ……………………………….. நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு மிகவும் பிடிக்கும் எனக்கு. சமயம் வாய்க்கும்போதெல்லாம் – ரசித்துக் கேட்பேன் .மழை போல, அவரிடமிருந்து கொட்டும் தமிழ் …!!! மகாகவி பாரதியைக்குறித்த நெல்லை கண்ணனின் காணொளி ஒன்று கீழே – நீண்டதாக இருந்தாலும் கூட அவசியம் கேளுங்கள் …. நேரமில்லை என்றால், கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியாக … Continue reading





நிஜமான சாமியாரா இல்லை ….