This gallery contains 1 photo.
……………………………. …………………………….. அண்மைய பத்திரிகைச் செய்தி ஒன்று,வாசக நண்பர்களின் கவனத்திற்காக கீழே தரப்படுகிறது – ……………. அண்டை மாநிலமான கேரளாவின் ‘மீடியா ஒன்’ என்ற பெயரில்இயங்கி வந்த தொலைக்காட்சி மீதான் மத்தியஅரசின் தடையை நீக்கவும், ஒளிபரப்பு உரிமத்தை வழங்கவும்சுப்ரீம் கோர்ட் உத்திரவு இட்டுள்ளது. கேரளாவில் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சியைமத்யமம் என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்தி வந்தது. … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…