This gallery contains 2 photos.
……………………………… …………………………….. இதற்கு முன்னர் பல முறை அந்த பங்களா கேட்டைத் தாண்டியபோதுஅவனை மீறி வந்த காய்ச்சல் உணர்வு இப்போது இல்லை. தோட்டத்தைத்தாண்டி பங்களா போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற பெரியகாரைச் சுற்றிக்கொண்டு அவன் பங்களா வராண்டாவை அடைந்தான். “சார்… சார்…” என்று அழைத்தான். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆள் ஓடிவந்தான். நீலகண்டனைப்பார்த்து, “சின்ன அம்மாவைக் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….