This gallery contains 1 photo.
………………………………… ……………………………….. 1982-ம் வருஷம். நானும் அவரும் அமெரிக்கா போயிருந்தோம்.‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் எழுதுறதுக்காக, ஆனந்த விகடன்லடிக்கெட் வாங்கிக் கொடுத்து, எங்களை ஒரு டூர் அனுப்பியிருந்தாங்க. அங்கே சங்கர் ரமணினு அவரோட நண்பர் இருந்தார். `டல்லஸ்தமிழ்ச் சங்கம்’ சார்பா அவர் எங்களை இன்வைட் பண்ணியிருந்தார்.அங்கே ஒரு கூட்டம் போட்டு, என் கணவருக்கு மரியாதை பண்ணினாங்க. இந்த … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….